ADDED : டிச 30, 2025 07:46 AM

முதியோர், நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை முடித்த பின், அதே தரமான நர்சிங் சேவை வீட்டிலேயே கிடைக்க 'ஹோம் நர்சிங் சேவை' தவிர்க்க முடியாதது.
நர்சிங் ஸ்டேஷன் ஹெல்த் கேர் (பி) லிட்., நிறுவனம், மதுரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவை, ஒசூர் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 3 கிளைகளுடன், 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மூலம் ஹோம் நர்சிங் சேவை வழங்குகிறது. 14 பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய புரொபெஷனல், பிரீமியம் தரமான ஹோம் நர்சிங் சேவைகளை, கிராமங்கள் வரை கொண்டு செல்வதே எங்களின் நோக்கம்.
அனுபவம் வாய்ந்த செவிலியர்களை நோயாளிகள் வீட்டிற்கே அனுப்பி, உலக தரத்தில் நர்சிங் சேவை வழங்குகிறோம்.
நோயாளி பராமரிப்பு, மருத்துவரின் நேரடி சேவை, வீட்டிலேயே ஐ.சி.யூ அமைப்பு எங்களின் தனிச்சிறப்பு. நோய் தடுப்பு, பாதுகாப்பிற்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், நோயாளிகளின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதும், தேவையற்ற மருத்துவமனை தங்குதலை குறைப்பதும் எங்களின் முக்கிய இலக்கு என நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சேவியர் ஆரோக்யராஜ் தெரிவித்தார்.
தொடர்புக்கு 98940 -91090

