நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல குறைதீர் கூட்டம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்தார். துணை மேயர் நாகராஜன், உதவி கமிஷனர் ராதா முன்னிலை வகித்தனர்.
தெருவிளக்கு, கழிவுநீர் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

