sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மெமு ரயில் சேவை நீட்டிப்பு 

/

மெமு ரயில் சேவை நீட்டிப்பு 

மெமு ரயில் சேவை நீட்டிப்பு 

மெமு ரயில் சேவை நீட்டிப்பு 


ADDED : நவ 06, 2024 07:08 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தீபாவளியை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கோவை -- திண்டுக்கல் இடையே 8 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா மெமு ரயில் நவ. 6 வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி கோவையில் இருந்து ஞாயிறு தவிர்த்து காலை 9:35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (06106) மதியம் 1:10 மணிக்கு திண்டுக்கல் செல்கிறது. மறுமார்க்கத்தில் மதியம் 2:00 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் ரயில் (06107) மாலை 5:50 மணிக்கு கோவை செல்கிறது.

இவ்விரு ரயில்களும் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம் ஸ்டேஷன் களில் நின்று செல்கிறது. இந்நிலையில் இந்த ரயில் சேவை நவ. 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us