ADDED : மே 06, 2025 06:24 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை லேடிடோக் கல்லுாரியில் கல்விக் கண்காட்சி நடந்தது.
இதில் அனைத்து பிரிவுகளின் 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உயர்கல்வித் துறைகள் படிப்புகள், அதற்குரிய வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. வேதியியல் துறைத் தலைவர் ஸ்ரீதேவி, உளவியல் துறை பேராசிரியர் வித்யாலட்சுமி கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.
