ADDED : பிப் 13, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
பேரையூர், மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி பேரையூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு நேற்று மாலை தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் நகரச் செயலாளர் வருசைமுகமது ஒன்றிய செயலாளர் தனசேகரன், வக்கீல் மதன்குமார், நிர்வாகிகள் சாதிக், மெடிக்கல் செல்வம், முருகன், மணிகண்டன் பங்கேற்றனர்.
