தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கும்பாபிஷேகம் /

கும்பாபிஷேகம் /

கும்பாபிஷேகம் /


ADDED : பிப் 22, 2024 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2024 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உச்சபட்டி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் 3ம் ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது.

மூன்று கால யாக சாலை பூஜைகளுக்கு பின்னர் நேற்று காலை 9:45 மணிக்கு கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு வருடாபிஷேகம் நடந்தது.

புதிதாக அமைக்கப்பட்ட 18-ம் படி கருப்பசாமி சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை உச்சபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us