தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சுத்தம் செய்யப்பட்ட ஊருணி

சுத்தம் செய்யப்பட்ட ஊருணி

சுத்தம் செய்யப்பட்ட ஊருணி


ADDED : மார் 23, 2025 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம் : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பட்டியில் உள்ள ஊரணியில் கிடந்த பிளாஸ்டிக் பைகள் அகற்றப்பட்டன.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா, சந்திரா கலா, மற்றும் துாய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us