தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முகாம் முற்றுகை

 முகாம் முற்றுகை

 முகாம் முற்றுகை


ADDED : நவ 13, 2025 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2025 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே கல்லணையில் அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று காலை தொடங்கியது.

இதே கிராமத்தில் ஏற்கனவே 7க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வரும் நிலையில், புதிதாக 3 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து நேற்று முகாமை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தாசில்தார் சிவக்குமாரிடம் மனு அளித்தனர். அதிகாரிகள் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us