ADDED : டிச 26, 2025 06:14 AM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: பள்ளபட்டி கொத்தனார் ராமச்சந்திரன் 44. நேற்று காலை டூவீலரில் கொட்டாம்பட்டிக்கு சென்றார். பள்ளபட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது பின்னால் திருச்சி -- மதுரை நோக்கி சென்ற கார் மோதியதில் இறந்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.
