தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேனீ வளர்ப்பு: இலவச பயிற்சி

தேனீ வளர்ப்பு: இலவச பயிற்சி

தேனீ வளர்ப்பு: இலவச பயிற்சி


ADDED : நவ 16, 2024 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை சார்பில் தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நவ. 25, 26 காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை கல்லுாரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தேசிய தேனீ வாரியம் நிதியுதவியின் கீழ் தேனீ வகைகள், வளர்ப்பு, பூச்சி, நோய் மேலாண்மை, பயிர்களின் உற்பத்தியில் தேனீக்களின் முக்கியத்துவம், தேன் சந்தை வாய்ப்பு, தேனில் மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரித்தல், ஏற்றுமதி சந்தை வாய்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

ஆர்வம் உள்ளவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். அலைபேசி: 99652 88760.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us