
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உசிலம்பட்டி தொகுதி காங்., தலைவராக டி.சரவணக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காங்., தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர்
ராகுல் அறிவுறுத்தலின்படி இவரை மதுரை தெற்கு மாவட்ட காங்., தலைவர் எம்.பாண்டியன் நியமித்துள்ளார்.