தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அல்கமி பயிற்சி

அல்கமி பயிற்சி

அல்கமி பயிற்சி


ADDED : நவ 08, 2024 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: வாழ்வில் வெற்றி பெறும் கலையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் குரு மித்ரேஷிவா அல்கமி வகுப்புகளை நடத்தி வருகிறார்.

நவ. 9, 10 ல் மதுரை மருதங்குளத்தில் உள்ள விஜய் கிருஷ்ணா மஹாலில் அல்கமி வகுப்புகள் நடைபெறுகிறது. காலை 8:00 மணிக்கு தொடங்கும் 2 நாள் வகுப்பில் கலந்து கொள்ள 96559 92559ல் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.matangifoundation.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us