ADDED : ஏப் 25, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : தேனி மாவட்டம் மயிலாடும்பாறை முருகன் 54.
இவரது தென்னந்தோப்பு வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக வைத்திருந்த 4 கிலோ கஞ்சா, நாட்டு துப்பாக்கியை மயிலாடும்பாறை போலீசார் 2017 ல் பறிமுதல் செய்தனர். முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.

