/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நடைபயிற்சி சென்ற முதியவர் மாயம்
/
நடைபயிற்சி சென்ற முதியவர் மாயம்
ADDED : ஏப் 03, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஒடிசா
மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார் கனங்கா, 65; கடந்த, 31ல், ஒடிசாவில்
இருந்து, ஓசூர் லட்சுமி நாராயண நகரிலுள்ள மருமகன் சரோஜ்குமார் தாஸ், 38,
வீட்டிற்கு வந்தார்.
அன்று மாலை, 5:30 மணிக்கு நடைபயிற்சிக்கு சென்ற
அஜய்குமார் கனங்கா, வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது மருமகன் புகார்படி,
ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.

