sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு

/

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு


ADDED : பிப் 21, 2024 01:35 AM

Google News

ADDED : பிப் 21, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:மாரடைப்பால் மகன் இறந்த அதிர்ச்சியில், தாயும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி நகராட்சி லண்டன்பேட்டையை சேர்ந்தவர் சாந்தம்மாள், 80; இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு, 4 மகள்கள், 3 மகன்கள். கடைசி மகன் இன்பராஜ், 47, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இன்பராஜிக்கு கடந்த, 3 மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு இன்பராஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிறிது நேரத்தில் இறந்தார்.

இதையறிந்த அவரது தாய் சாந்தம்மாளுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதிகாலை 4:00 மணிக்கு இறந்தார். மாரடைப்பால் ஒரே குடும்பத்தில் இருவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us