ADDED : டிச 10, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, டிச. 10-
பாலக்கோடு தாலுகா, மாரண்டஹள்ளி உள்வட்டம், கும்மனுாரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம், நாளை (டிச.11) நடக்கவுள்ளது. இதில், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.
எனவே, கும்மனுார் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

