/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெல்லுமார் அக்ரஹார இளம்பெண் மாயம்
/
நெல்லுமார் அக்ரஹார இளம்பெண் மாயம்
ADDED : ஏப் 17, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கர்நாடகா
மாநிலம், கோலார் மாவட்டம், மாலுார் அருகே மதனட்டி பகுதியை சேர்ந்தவர்
சிவராஜ் மனைவி சந்திரகலா, 27; கடந்த மாதம், 20 ல், கிருஷ்ணகிரி
மாவட்டம், தளி அடுத்த நெல்லுமார் அக்ரஹாரத்திலுள்ள தன் தாய்
வீட்டிற்கு வந்திருந்தார்.
கடந்த, 7ல் காலை, 10:00 மணிக்கு ஊர்
திரும்ப, தளி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார். ஆனால் அவர், வீட்டிற்கு
செல்லாமல் மாயமானார். அவரது தம்பி சதீஷ், 24, புகார்படி, தளி போலீசார்
மாயமான சந்திரகலாவை தேடி வருகின்றனர்.

