sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

/

பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு


ADDED : மார் 01, 2024 02:18 AM

Google News

ADDED : மார் 01, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்,:ஓசூர் மாநகராட்சி, 27வது வார்டு சானசந்திரம் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தை, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர், மக்களின் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தனர்.

இதில், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் முருகன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us