தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்


ADDED : செப் 21, 2024 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2024 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்,50. கூலி தொழிலாளி.இவரது மனைவி கடந்த, 18 ஆண்டுகளுக்கு

முன் பிரிந்து சென்று விட்டார். தன் மகன் மாரியப்பனுடன், ஜெகதீஸ் இருந்து வந்தார். கடந்த, 6 காலை கடைக்கு செல்வதாக கூறி விட்டு

சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மாரியப்பன் கொடுத்த புகாரின்படி

பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us