ADDED : மார் 14, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் இருந்து தொட்டமஞ்சு மலை கிராமத்திற்கு, பெண்களுக்கு இலவசமாக இயக்கப்படும் பஸ் போக்குவரத்தை, சப் கலெக்டர் பிரியங்கா நேற்று துவக்கி வைத்தார்.
தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

