ADDED : மார் 14, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் இருந்து தொட்டமஞ்சு மலை கிராமத்திற்கு, பெண்களுக்கு இலவசமாக இயக்கப்படும் பஸ் போக்குவரத்தை, சப் கலெக்டர் பிரியங்கா நேற்று துவக்கி வைத்தார்.
தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

