/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.2.25 லட்சத்தில் மேடை அமைக்க பூமிபூஜை
/
ரூ.2.25 லட்சத்தில் மேடை அமைக்க பூமிபூஜை
ADDED : மே 08, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அங்கொண்டப்பள்ளி பஞ்., கோட்டங்கரை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேடை அமைக்கும் பணிக்கு, வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 2.25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணியை, வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., முனுசாமி, நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாபு வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

