sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பர்கூரில் புதிய கட்டடம் கட்ட அங்கன்வாடி பணியாளர்கள் வலியுறுத்தல்

/

பர்கூரில் புதிய கட்டடம் கட்ட அங்கன்வாடி பணியாளர்கள் வலியுறுத்தல்

பர்கூரில் புதிய கட்டடம் கட்ட அங்கன்வாடி பணியாளர்கள் வலியுறுத்தல்

பர்கூரில் புதிய கட்டடம் கட்ட அங்கன்வாடி பணியாளர்கள் வலியுறுத்தல்


ADDED : டிச 17, 2025 07:59 AM

Google News

ADDED : டிச 17, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பி.டி.ஓ., வளாகத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட வட்-டார அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஐந்து ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட, 227 அங்கன்-வாடி மையங்களை சேர்ந்த, 143 அங்கன்வாடி பணியாளர்கள், 114 உதவியாளர்கள் பல்வேறு அலுவலக பணிகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். மேலும் இங்கு பதிவேடு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டடம் மிகவும் சேதம-டைந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக மழை காலங்-களில் தண்ணீர் கசிந்து உள்ளே வருகிறது. இதனால் பணியாற்றுப-வர்கள், அலுவலகம் வந்து செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்-றனர். எனவே பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us