தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ செவிலியர் மாயம்

செவிலியர் மாயம்

செவிலியர் மாயம்


ADDED : மே 22, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரிகை, ஓசூர் அடுத்த பேரிகை அருகே கொலதாசபுரத்தை சேர்ந்தவர் ராஜப்பா மகள் அமுதா, 20. தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார்.

கடந்த, 19ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற அமுதா, திரும்பி வரவில்லை. அவரது தாய் மஞ்சுளா, 40, கொடுத்த புகார் படி, பேரிகை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us