தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விவசாயி பலி

விவசாயி பலி

விவசாயி பலி


ADDED : மே 07, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெலமங்கலம்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த ஜெ.காருப்பள்ளி அருகே காமையூரை சேர்ந்தவர் சந்திரப்பா,65; விவசாயி. இவரது மனைவி கவுரம்மா, 50. நேற்று முன்தினம் நண்பகல், 12:00 மணிக்கு, தனது மனைவி கவுரம்மா மற்றும் மருமகள் ஸ்வேதா, 28, ஆகியோரை அழைத்து கொண்டு, பஜாஜ் பைக்கில் சந்திரப்பா சென்றார்.

காமையூரில் லோகேஷ் என்பவரது வீட்டின் முன் சென்ற போது, கிருஷ்ணகிரி அருகே சிக்கபூவத்தி கிராமத்தை சேர்ந்த சூடப்பன், அதிவேகமாக ஓட்டி வந்த பிக்கப் வாகனம், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சந்திரப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி கவுரம்மா, மருமகள் ஸ்வேதா ஆகியோர் படுகாயமடைந்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us