தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பொது அமைதிக்கு குந்தகம்3 பேருக்கு போலீசார் 'காப்பு'

பொது அமைதிக்கு குந்தகம்3 பேருக்கு போலீசார் 'காப்பு'

பொது அமைதிக்கு குந்தகம்3 பேருக்கு போலீசார் 'காப்பு'


ADDED : ஏப் 01, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொது அமைதிக்கு குந்தகம்3 பேருக்கு போலீசார் 'காப்பு'

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி தாலுகா எஸ்.ஐ., புகழ்வாணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் செம்படமுத்துார் பாரத கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற மூவர், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர். அவர்களை போலீசார் எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட பெல்லாரம்பள்ளி வீரமணி, 30, செம்படமுத்துார் ராமச்சந்திரன், 37, கோவிந்தராஜ், 30 ஆகிய மூவரையும், போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us