தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு


ADDED : அக் 10, 2025 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2025 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனராக இருந்த ஸ்டான்லிபாபு, வேலுார் மாநகராட்சி துணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல வேலுார் மாநகராட்சியில் துணை கமிஷனராக இருந்த சதீஷ்குமார், கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து கிருஷ்ணகிரி நகராட்சியின் புதிய கமிஷனராக சதீஷ்குமார் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us