தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் மலைக்கோவிலில் வெளிநாட்டினர் தரிசனம்

ஓசூர் மலைக்கோவிலில் வெளிநாட்டினர் தரிசனம்

ஓசூர் மலைக்கோவிலில் வெளிநாட்டினர் தரிசனம்


ADDED : மார் 26, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர் மலைக்கோவிலில் வெளிநாட்டினர் தரிசனம்

ஓசூர்:பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இருந்து, ஜெபாஸ்டியன், ஜூலியான், விக்ஜென்ஜோ, லுாயி ஆகிய, 4 பேர், தொழில் நிமித்தமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள தொழிற்சாலைக்கு வந்தனர். அவர்கள், நேற்று மதியம், 3:30 மணிக்கு கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

அப்போது, குழந்தை பாக்கியம் வேண்டி, பக்தர்கள் தொட்டில் கட்டி வழிபடும் கோவில் கோபுரம் முன்புள்ள வில்வ மரத்தை, 3 முறை சுற்றி வந்து வழிபட்டனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us