தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : மார் 21, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

பர்கூர்:பர்கூர் அடுத்த மல்லப்பாடி வி.ஏ.ஓ., முனீர் மற்றும் அதிகாரிகள் ஜெகதேவி சாலையில் நேற்று முன்தினம் ஒரு டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து முனீர் அளித்த புகார் படி, பர்கூர் போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us