தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விழுந்து தொழிலாளி பலி

விழுந்து தொழிலாளி பலி

விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஜன 18, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுந்து தொழிலாளி பலி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கானலட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்,28; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, ஆழியாளம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கை, கால்களை சுத்தம் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். உத்தனப்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us