/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீரபாண்டியன் கட்டபொம்மன் நினைவு நாள் அனுசரிப்பு
/
வீரபாண்டியன் கட்டபொம்மன் நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : அக் 17, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மன், 225 வது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி, வீரபாண்டிய கட்ட-பொம்மன் பண்பாட்டு கழக, மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி தலைமையில், தோரணகல்பட்டியில் நேற்று நடந்தது.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாள ரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ் கர், வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலைக்கு, மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட துணை செய-லாளர் ஆலம் தங்கராஜ், மல்லிகா, ஜெ., பேரவை செயலா ளர் நெடுஞ்செழியன், அ.தி.மு.க., தெற்கு நகர செயலாளர் ஜெயராஜ், முன்னாள் கவுன்சிலர் ஏகாம்பரம் மற்றும் வீரபாண்டிய கட்ட பொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகி கள் உடனிருந்தனர்.

