sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அவதி

/

சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அவதி

சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அவதி

சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அவதி


ADDED : செப் 26, 2024 02:04 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பஸ் ஸ்டாப்பில், பயணிகளின் வசதிக்-காக சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்-டியில் அவ்வப்போது குடிநீர் ஏற்றி வந்தனர். தற்போது, சில வாரங்களாக குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல் இருப்-பதால், மதிய நேரத்தில் குடிக்க தண்ணீரின்றி பயணிகள் அவதிப்-படுகின்றனர்.

தற்போது வெயில் கொளுத்தி வருவதால், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, டீ கடைகளுக்கு சென்று தண்ணீர் குடித்து தாகத்தை தணிக்கின்றனர். எனவே, பஞ்சாயத்து நிர்-வாகம் சார்பில், தினந்தோறும் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us