sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் காவிரி படுகையில் மரக்கன்று பராமரிப்பு பணி

/

மாயனுார் காவிரி படுகையில் மரக்கன்று பராமரிப்பு பணி

மாயனுார் காவிரி படுகையில் மரக்கன்று பராமரிப்பு பணி

மாயனுார் காவிரி படுகையில் மரக்கன்று பராமரிப்பு பணி


ADDED : செப் 19, 2024 07:28 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மாயனுார், காவிரி படுகை பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்-டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி படுகை இடங்களில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பல்வேறு வகையான

மரக்கன்-றுகள் நடப்பட்டுள்ளது. தற்போது கடுமையான வெயில் மற்றும் வறட்சி காரணமாக மரக்கன்றுகளுக்கு பாதிப்பு ஏற்படும்

நிலை இருந்தது. இந்நிலையில் பஞ்சாயத்து சார்பில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு மரக்கன்றுகளை சுற்றி தடுப்புகள்

அமைக்கப்பட்டது. மேலும் தண்ணீர் கிடைக்காத மரக்கன்றுக-ளுக்கு, காவிரி ஆற்றில் இருந்து பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் எடுத்து

வந்து தண்ணீர் ஊற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us