sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு

/

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு


ADDED : டிச 19, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்-டத்தில். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்-கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூரில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்-டணி மாவட்ட செயற்குழு நடந்தது. மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில் ஜனவரி 6 முதல் நடக்கவுள்ள காலவ-ரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழ்-நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை பங்கேற்க செய்வது.

இதற்காக வாகன பிரசார இயக்கம் நடத்தி ஆசிரி-யர்களை சந்திக்க வேண்டும். இடைநிலை ஆசிரி-யர்களுக்கு ஊதிய அட்டவணை நிலை, 45 ஐ தொட்டு விட்டதால் வரும் ஜனவரி மாதம் ஊதிய உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதில் பள்ளி கல்வித்துறை, உடனடியாக தலை-யிட்டு பிரச்னைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்

கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில செயலர் ஜெயராஜ், மாவட்ட செயலர் அமுதன், மாவட்ட பொருளாளர் தமிழ-ரசி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us