தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இலவச வீட்டு மனை இடம் பார்வையிட்ட எம்.எல்.ஏ.,

இலவச வீட்டு மனை இடம் பார்வையிட்ட எம்.எல்.ஏ.,

இலவச வீட்டு மனை இடம் பார்வையிட்ட எம்.எல்.ஏ.,


ADDED : ஆக 24, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை அடுத்த, புத்துார் குளம் வட பகுதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில், 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என, கிராம மக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று, அரசுக்கு சொந்தமான இடத்தை எம்.எல்.ஏ., மாணிக்கம் பார்வையிட்டார். ஒன்றிய செயலர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், சந்திரன், பஞ்., மாஜி தலைவர் தணிகாசலம், வி.ஏ.ஓ.. ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us