/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் மாணவர் அணி நிர்வாகிகள் தேர்வு நேர்காணல்
/
கரூரில் மாணவர் அணி நிர்வாகிகள் தேர்வு நேர்காணல்
ADDED : செப் 19, 2024 07:27 AM
கரூர்: கரூரில் உள்ள மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், மாணவர் அணி நிர்வாகிகள் தேர்வு நேர்காணல் நடந்தது.
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சரவணன்மூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய, நகர, டவுன் பஞ்., மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு நேர்-காணல் நடத்தப்பட்டது. மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி, மாநில மாணவர் அணி
துணை செயலாளர் ஆனந்த் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்-றனர்.நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் கனகராஜ், மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி , மாவட்ட பொருளாளர் பரத், மாநகர பகுதி
செயலாளர்கள் சரவணன், சுப்பிரமணி, ராஜா, குமார், நகர செயலாளர் வாசிம்கான், ஒன்றிய செயலாளர்கள், கருணா-நிதி,
மணியன், கார்த்திக், மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்-றனர்.

