/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குறிக்காரன்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
/
குறிக்காரன்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
குறிக்காரன்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
குறிக்காரன்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ADDED : ஏப் 05, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த, சிவாயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குறிக்காரன்பட்டி
கிராமத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி
தீவிரமாக நடந்தது.
மக்கள் வசிக்கும் பகுதியில் கொசுக்களை ஒழிக்கும்
வகையில் கழிவு நீர் அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், பிளாஸ்டிக்
பழைய டயர்கள் அகற்றுதல் ஆகிய பணிகள் செய்யப்பட்டது. கழிவு நீர்
செல்லும் வழிகளில் துாய்மை பணி செய்து, பிளீச்சிங் பவுடர் தெளிப்பு
பணிகள் செய்யப்பட்டது. மஸ்துார் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.