sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொசு ஒழிப்பு பணி தீவிரம்

/

கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கொசு ஒழிப்பு பணி தீவிரம்


ADDED : அக் 10, 2024 01:51 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொசு ஒழிப்பு

பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம், அக். 10-

கிருஷ்ணராயபுரம் பகுதியில், தினமும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், பல இடங்களில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மாலை 6:00 மணிக்கே கொசுக்கள் வந்து விடுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் சார்பில், மழை நீர் தேங்கிய இடங்களில் நீரை அகற்றுதல், குப்பை அள்ளுதல், பிளீச்சிங் பவுடர் தெளிப்பு ஆகிய பணிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us