sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சமையலர் பணியில் இருந்து நீக்கிய 2 பேர் மீது வழக்கு

/

சமையலர் பணியில் இருந்து நீக்கிய 2 பேர் மீது வழக்கு

சமையலர் பணியில் இருந்து நீக்கிய 2 பேர் மீது வழக்கு

சமையலர் பணியில் இருந்து நீக்கிய 2 பேர் மீது வழக்கு


ADDED : டிச 22, 2025 08:54 AM

Google News

ADDED : டிச 22, 2025 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த பொருந்தலுார் பஞ்., பொன்-னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்க ராஜ் மனைவி நிரோஷா, 35; இவர், சின்ன ரெட்டிய-பட்டி அரசு நடுநிலை பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்ட சமையலராக பணியில் இருந்து வந்தார்.

இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் பானு-மதி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக மகளிர் திட்ட வட்டார மேலாளர் சத்யா ஆகிய இருவரும் சேர்ந்து, எந்த அறிவிப்பு தராமல் தன்னை பணியி-லிருந்து நீக்கிவிட்டு, வேறு ஒரு நபரை அப்ப-ணிக்கு நியமனம் செய்துள்ளதாக, தோகைமலை போலீசார் புகாரளித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் திட்ட மேலாளர் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us