/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்களிடம் பெறப்பட்ட 185 கோரிக்கை மனு
/
மக்களிடம் பெறப்பட்ட 185 கோரிக்கை மனு
ADDED : நவ 17, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை வருவாய் குறுவட்டம் வட-சேரி கிராமத்தில் வரும், 27ல் கலெக்டர் தலைமையில் மனுநீதி முகாம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, வடசேரி சமுதாயக்கூடம் மற்றும் குக்கிராமங்-களில் நடந்த முகாம்களில், குளித்தலை தாசில்தார் இந்துமதி, டி.எஸ்.ஓ., நீதிராஜன், மண்டல துணை தாசில்தார் சித்ரா மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம், மனுக்களை பெற்றனர். மொத்தம், 185 மனுக்கள் பெறப்பட்டது.
முகாமில் ஆர்.ஐ., முத்துக்கண்ணு, வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவி-யாளர்கள், பஞ்., தலைவர், துணைத்தலைவர் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

