sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

/

க.பரமத்தியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

க.பரமத்தியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

க.பரமத்தியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்


ADDED : ஜூலை 26, 2024 02:20 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ பேசுகையில்,''மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு, உடனடி தீர்வு காணப்படுகிறது. தீர்வு இல்லாத மனுக்களுக்கு, 15 தினங்க-ளுக்குள் ஆய்வு செய்து தீர்வு காணப்படும்,'' என்றார்.

முகாமில் குப்பம், க.பரமத்தி, நடந்தை, முன்னுார், அத்திப்பா-ளையம், ஆரியூர் ஆகிய பஞ்.,களில் இருந்து பொதுமக்களிடமி-ருந்து மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர்கள் பூபதி, தமிழ்செல்வி கருப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us