sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தலைமை முடிவெடுக்கும்: கரூர் எம்.பி

/

தலைமை முடிவெடுக்கும்: கரூர் எம்.பி

தலைமை முடிவெடுக்கும்: கரூர் எம்.பி

தலைமை முடிவெடுக்கும்: கரூர் எம்.பி


ADDED : செப் 12, 2024 07:35 AM

Google News

ADDED : செப் 12, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

.,

கரூர்: ''வி.சி., நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்-பது குறித்து, காங்கிரஸ் தலைமை முடிவெ-டுக்கும்,'' என, கரூரில்

எம்.பி.,ஜோதிமணி தெரிவித்தார்.

கரூர், ஜவஹர் பஜாரில் உள்ள கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்-பனை சங்க கட்டடத்தில், தமிழ்நாடு கூட்டுறவு துணை பயிற்சி நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், கரூர் எம்.பி.,ஜோதிமணி பங்-கேற்ற பின், நிருபர்களிடம் கூறியதாவது: விடு-தலை சிறுத்தைகள் கட்சி நடத்தும், மது ஒழிப்பு மாநாடு வரவேற்கத்தக்கது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் தேவையில்லை. மது ஒழிப்பு மாநாட்டில், காங்கிரஸ் பங்கேற்பது தொடர்பாக கட்சி தலைமை முடிவெடுக்கும். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார். நாடு திரும்-பியுடன், அவருக்கும் மாநாட்டிற்கான அழைப்பு தரப்படும் என நினைக்கிறேன். கரூருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான கோரிக்கை, மத்-திய அரசிடம் கடந்த ஐந்தாண்டுகளாக வைக்கப்-பட்டு வந்தது. தற்போதும் அது குறித்து கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எந்த அரசு ஆட்-சியில் இருந்தாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us