தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பதவி உயர்வு

பதவி உயர்வு

பதவி உயர்வு


ADDED : நவ 25, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2025 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூர் மாவட்டத்தில், இரண்டு போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த, 22ல், 240 போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

அதில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ., ராஜசேர்வை, மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவு எஸ்.ஐ., சுரேஷ் ஆகிய இரண்டு பேருக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us