தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது


ADDED : மார் 04, 2024 11:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 11:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: வேலாயுதம்பாளையம் அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, வேலாயுதம் பாளையம் போலீசார், மசக்கவுண்டன்புதுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, டாஸ்மாக் கடை பின்புறம் ரயில்வே பாலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். அவரை கையும், களவுமாக பிடித்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us