sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ராஜவாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரி மனு

/

ராஜவாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரி மனு

ராஜவாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரி மனு

ராஜவாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரி மனு


ADDED : செப் 10, 2024 05:26 AM

Google News

ADDED : செப் 10, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: பள்ளபாளையம் ராஜவாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர், ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என, ஆண்டாங்கோவில் மேற்கு, கிழக்கு பாசன விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறி-யிருப்பதாவது:கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் பள்ளபா-ளையம் ராஜவாய்க்கால் வாயிலாக, 2,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது, கோவிந்தபாளையத்தில் தண்ணீர் வரத்து இல்லை.

இந்த ஊருக்கு முன்னதாகவே, மதகு வழியாக ஆற்றில் தண்ணீர் கலக்கப்படுகிறது. இது குறித்து பொதுப்பணி-துறை அதிகாரிகளிடம் கேட்டால், பாசன வாய்க்கால் துார்வாரும் பணி நடப்பதாக கூறுகின்றனர். இங்குள்ள பயிர்கள்

நீரின்றி காய்ந்து வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பணியை விரைவில் முடித்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us