தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் இடமாற்றம்

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் இடமாற்றம்

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் இடமாற்றம்


ADDED : ஜன 24, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் இடமாற்றம்

ஈரோடு,: ஈரோடு-பழைய பூந்துறை சாலையில், போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்ட, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், கருங்கல்பாளையம் பூங்குன்றனார் நகரில், கணபதி மருத்துவமனை அருகே இடமாற்றம் செய்யும் பணி நடந்தது. இன்று முதல் இந்த கட்டடத்தில் அலுவலகம் செயல்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us