sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

மண்டைக்காடு கோயிலில் மே 11 கும்பாபிேஷகம்

/

மண்டைக்காடு கோயிலில் மே 11 கும்பாபிேஷகம்

மண்டைக்காடு கோயிலில் மே 11 கும்பாபிேஷகம்

மண்டைக்காடு கோயிலில் மே 11 கும்பாபிேஷகம்


ADDED : மே 08, 2025 02:14 AM

Google News

ADDED : மே 08, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:பெண்களின் சபரிமலை எனப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் மே 11- ல் நடக்கிறது.

இங்கு 2021 ஜூன் 2ல் கருவறை கூரை தீப்பிடித்தது. தேவப்பிரசன்னம் நடத்தப்பட்டு ரூ.1.70 கோடி செலவிலான திருப்பணிகள் அதே ஆண்டு நவ.24ல் தொடங்கியது. பணிகள் நிறைவடைந்து மே 11 காலை 8:00 முதல் 10:00 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடக்கிறது. யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது.






      Dinamalar
      Follow us