/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளிவாசலில் போட்டி போட்டு பிரசாரம்
/
பள்ளிவாசலில் போட்டி போட்டு பிரசாரம்
ADDED : மார் 30, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
காஞ்சிபுரம் தேரடியில் உள்ள பள்ளிவாசலில், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர், கட்சி நிர்வாகிகளுடன் சென்று, முஸ்லிம்களிடம் ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளும் நேற்று பள்ளிவாசலுக்கு சென்று, நேற்று முஸ்லிம்களை சந்தித்து ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தனர்.

