sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேணுகோபால சுவாமிக்கு பட்டாபிஷேகம்

/

வேணுகோபால சுவாமிக்கு பட்டாபிஷேகம்

வேணுகோபால சுவாமிக்கு பட்டாபிஷேகம்

வேணுகோபால சுவாமிக்கு பட்டாபிஷேகம்


ADDED : ஏப் 29, 2024 03:54 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 03:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம் கிராமத்தில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.

இங்கு, ஆண்டுதோறும் ராமநவமி விழாவை முன்னிட்டு, பத்து நாள் உற்சவம் நடக்கும். பத்தாவது நாளில்,கோதண்ட ராமர், சீதை திருக்கல்யாணம் நடக்கும். நேற்று முன்தினம், இரவு 9:00 மணி அளவில், வேணுகோபால சுவாமிக்கு பட்டாபிஷேகம் மற்றும் விடையாற்றி உற்சவம் நடந்தது.

இந்த உற்சவத்தில், வேணுகோபால சுவாமி, சீதாதேவி, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.






      Dinamalar
      Follow us