/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 2,258 பேர் தபால் ஓட்டு
/
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 2,258 பேர் தபால் ஓட்டு
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 2,258 பேர் தபால் ஓட்டு
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 2,258 பேர் தபால் ஓட்டு
ADDED : ஏப் 16, 2024 08:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என, 2,258 பேர் தபால் ஓட்டு செலுத்தினர்.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில், 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1,799 பேர், மாற்றுத்திறனாளிகள் 459 பேர் என, 2,258 பேர் உள்ளனர்.
இவர்கள் தபால் ஓட்டு செலுத்துவதற்கான விண்ணப்பங்களை, தேர்தல் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வினியோகம் செய்தனர்.
இதில், 2,258 பேரும் செலுத்திய தபால் ஓட்டுகளை, ஓட்டுப்பெட்டிகள் வாயிலாக, தேர்தல் ஊழியர்கள் வாங்கினர் என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.